CincyTamilSangam

We extend our deepest and most heartfelt gratitude to our wonderful GCTS Tamil Communityfor coming together with such generosity and compassion to support John N. Gamble Montessori High School with much-needed school supplies. Your kindness, generosity, and willingness to make a difference truly mean so much. Thank you for showing the incredible strength and spirit of our community! ❤️

 

John N. Gamble Montessori High School பள்ளிக்குத் மிகவும் தேவையான பள்ளிப் பொருட்களை வழங்கி ஆதரவளிப்பதற்காக, ஒன்றிணைந்து தாராள மனதுடன் பங்களித்த நமது ஒட்டுமொத்த GCTS தமிழ் சமூகத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அன்பும் தாராள மனப்பான்மையும் உண்மையிலேயே பெரிதும் பாராட்டப்படுகின்றன!

Hello everyone! ✨ We’re thrilled to announce that preparations for Deepavali 2026 are officially underway! Get ready for an exciting celebration, and stay tuned for more updates. “Sambavam Panrom!”

அனைவருக்கும் வணக்கம்! ✨

சி.மா.த. தீபாவளி 2026 கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்! இன்னும் பல உற்சாகமான நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள் வரவிருக்கின்றன. அதுவரை ஆவலுடன் காத்திருங்கள்… தொடர்ந்து வரும் மேலும் பல தகவல்களுக்கு காத்திருங்கள்!

“சம்பவம் பண்றோம்!”

Greater Cincinnati Tamil Sangam (GCTS),  a 501(c)(3) non profit organization  was formed  to serve the Tamil community of the Greater Cincinnati area. Our goal is to promote the Tamil language & culture by organizing cultural activities and events to serve the community. 

GCTS organizes Pongal, Chithirai and Deepavali functions along with a summer picnic every year. We are also actively involved in local community events and support an orphanage in our home state of Tamil Nadu.

GCTS also runs a weekly school for kids interested in learning Tamil. More information about the school is available on this website. We are always excited to hear the support and enthusiasm our kids show in learning this language.

Thank you,
With warm regards,
Brinda Kalaiyarasan
President
Greater Cincinnati Tamil Sangam(GCTS)

Please check the following blog post for important announcements !!!

RECENT BLOG POSTS