இது ஒரு சின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் முகப்புத்தக குழுமம்.

உள்ளூர் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உங்கள் கருத்துக்களை பகிரவும் உடனடியாக  சேருங்கள். சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இந்த முகப்புத்தக குழுமத்தில் சேரலாம்.

கீழ்காணும்  வழிமுறையை பின்பற்றி ஊர் திண்ணை முகப்புத்தக குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

1. முகப்புத்தகத்தில் “GCTS” என்ற வார்த்தையை தேடுங்கள்.
2. “ஊர் திண்ணை – GCTS” –  என்று குழுமம் வந்தவுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

“ஊர் திண்ணை – GCTS”

It is a private Facebook group for GCTS members to share local events, post opinion etc.

All GCTS  members and their family members eligible to join.

Search word “GCTS” in Facebook search bar and join “ஊர் திண்ணை – GCTS”

Group Rules from the Admins

இது ஒரு கட்டற்ற கருத்துக்களம்.

நீங்கள் விரும்பும் எந்த கருத்தையும் பதிவிட/பகிரலாம்.
 
கண்ணியம் காத்தல்.

உங்கள் பதிவு/பகிரி உங்கள் மற்றும் சி.மா.த.ச உறுப்பினர் குடும்பத்தை சேர்ந்த பெரியோர்,இளையோர், சிறுவர் மற்றும் குழந்தைகள் படிப்பார்கள்/பார்ப்பார்கள் என்பதை மனதில் கொள்க.
 
நெறிப்படுத்துதல்.

நெறிப்படுத்தும் குழுவினர் எந்த முன்னறிவிப்பும்/விளக்கமும் இல்லாமல் எந்த பதிவு/பகிரி மற்றும் உறுப்பினர்களை நீக்கலாம்.