கோடை விடுமுறையை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிக் கொண்டிருப்பீர்களென நினைக்கிறோம். பள்ளி மீண்டும் திறக்கும் முன், GCTS  ஆண்டுதோறும் நடத்தும் “Summer Picnic” இந்த வருடம் Sharon Woods, Pavilion Grove Shelter -ல்,  August 11 2018 2:00 PM – 7:00 PM நடைபெற உள்ளது.

புது முயற்சியாக இந்த முறை park-ல் தோசை சுடப் போகிறோம்.
விளையாட வயதில்லை…
கிரிக்கெட், கைப்பந்து, டுக் ஆப் வார், என பல விளையாட்டுகள் திட்டத்தில் உள்ளது.
கண்டிப்பாக நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து பங்கு பெற வேண்டுமென அழைக்கிறோம்.
For further information, please feel free to contact gctsinfo@gmail.com or talk to one of the GCTS executive members.