GCTS தமிழ் பள்ளி 2018-19ஆம் கல்வி ஆண்டின் முதல் நாள் சனிக்கிழமை, ஆகஸ்ட் 18 @ 3:30 PM.

முதல் நாள் பள்ளியில் எல்லா வகுப்பறைகளும் பெற்றோர்களுக்காக திறந்து இருக்கும்(open house).

மற்றும் அதே நாளில் குழந்தைகளை பள்ளியில் பதிவு செய்து, அவரவர் வகுப்பறையில் போய் பழைய மற்றும் புது மாணவர்களுடன் அரட்டை அடித்து பழகிக் கொள்ளலாம்.

இந்த வருடம் முதல் தமிழ் பள்ளி மேசன் உயர்நிலைப் பள்ளியில்  நடை பெரும்.

முகவரி: 

6100 Mason Montgomery Rd. Mason, OH 45040. [Gate D-16].

Saran Thangavelu

School Coordinator, GCTS Tamil School