
* பொங்கல் விழா 2025 - வாழையிலை விருந்து *
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
நுரை ததும்பும் கறந்த பசும் பாலிலே
புத்தரிசியிட்டு, சந்தனக்கட்டைகளை விறகாக்கி
புதுப்பாண்டத்தில் மஞ்சளுடன் அழகு கோலமும்கூட
கரும்பு, கனிகளுடன், காய்கறிகளும் படைத்து
பொங்கலாக்கி பகிர்ந்து உண்ணும் வழக்கத்தை
அழகாகச்சொல்கிறது புறநானூறு.
இந்த தைப்பொங்கலை வாழை இலை விருந்துடன் நாம் ஒன்றாக கொண்டாடுவோம் !!!
அனைவரும் வாருங்கள் !!!
இது ஒரு முன்கூட்டியே நுழைவு சீட்டுக்கள் வாங்க வேண்டிய நிகழ்ச்சியாகும்.
தமிழ் பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வாழையிலையில் அன்புடன் பரிமாறப்படும்.
(தயவுசெய்து மற்றவர்களுக்காக அனுமதிச்சீட்டு வாங்காதீர்கள்)
Let’s come together and celebrate Thai Pongal with a traditional South Indian Wedding style meal (veg & non-veg) served on banana leaves. We don’t want you to miss this opportunity – especially for your children to experience a simple, hygienic and Eco friendly way of enjoying a meal in a community set up which is practiced in TamilNadu for hundreds of years!
It is a Prepaid member only event and advance purchase is required for this event.
Tickets can be purchased for the member, spouse, children belonging to the member’s family, mother, father, mother-in-law & father-in-law. (Please do not buy ticket for anyone else)
Hurry up and purchase your tickets soon before they sell out and there’s not much time left to buy!
Adult (Veg) – $25.00
Kids 12 years & under (Veg) – $16.00
Adult (Non-veg) – $25.00
Kids 12 years & under (Non-veg)- $16.00
Please Pick your time slot to buy tickets
IMPORTANT Note: You will have the options to buy tickets via PayPal or Debit/Credit Card.
In the last step of check-out, if you click “Make Payment through PayPal” button, you will see options to either login to your PayPal account or “Pay with Debit or Credit Card“.
கல்யாண சமையல் சாதம்..காய் கறிகளும் ப்ரமாதம் ! அந்த கௌரவ ப்ரசாதம்..இதுவே எனக்கு போதும் !!
