நமது சின்சினாட்டி மாநகர தமிழ் சங்கத்தின் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இணையம் வழியாக சனிக்கிழமை, ஏப்ரல் 17, 2021 அன்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் மார்ச் 22, 2021 க்குள் இந்த Google படிவத்தை நிரப்பவும்.

https://forms.gle/GD78dXAN5pumVKqu6

விதிமுறைகள்:
– அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழில் இருக்க வேண்டும்.
– பிற நிறுவனங்கள் / போட்டிகளுக்காக நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
– ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்க முடியும்.
– நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
– சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிகழ்ச்சி தொடர்பாக எடுக்கும் முடிவே இறுதியாகும்.
நிரல் பதிவு படிவம் மார்ச் 17 ஆம் தேதி காலை 9 மணிக்கு அனுப்பப்பட்டு மார்ச் 22, 11:59 மணி வரை திறந்திருக்கும்.

This year’s virtual Chithirai Thiruvizha will take place on Saturday, April 17, 2021. If you are interested in participating, please fill out this Google form by March 22, 2021.

https://forms.gle/GD78dXAN5pumVKqu6

Guidelines :

– All performances must be in Tamil.
– Videos of performances done for other organizations/competitions will not be accepted.
– One can only participate in one event.
– Priority will be given on a first come first serve basis.
– GCTS event coordinator will make the final decision regarding the program.
Program registration form will be sent out on March 17th at 9AM and will be open until March 22nd 11:59 PM.