*** பதிவு செய்ய இந்த வலைதள பக்கத்தில் கீழே கடைசியில் பார்க்கவும். ***
அனைவருக்கும் வணக்கம்,
சின்சினாட்டி மாநகர் தமிழ் சங்கத்தின் கோடை விழா 3 ஆகஸ்ட் – 2024 – சனிக் கிழமை – பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரை கீஹ்னர் பூங்காவில் ( Keehner Park, Westchester) நடைபெறும். குடும்பத்தோடு வந்து கொண்டாடி மகிழுங்கள்.
இந்த விழாவில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. இது சின்சினாட்டி மாநகர் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கான விழா. இப்போது தமிழ் சங்க உறுப்பினரில்லாதவர்கள் விழாவிற்கு வந்து உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்.
அனைத்து வயதினருக்குமான விளையாட்டு நிகழ்ச்சிகள், பரிசுகள் மற்றும் பல சுவையான நிகழ்ச்சிகள் காத்திருக்கின்றன. முழுமையான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
உங்கள் குடும்பத்தில் இருந்து எத்தனை பேர் வருகிறீர்கள் என்பதை குறிப்பிடுங்கள். இந்த தகவல் எங்களுக்கு விழா ஆயத்த பணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
தவிர்க்க முடியாத காரணங்களால் நீங்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் வலைதளத்தில் பதிவு செய்யுங்கள்.
*** பதிவு செய்ய இந்த வலைதள பக்கத்தில் கீழே கடைசியில் பார்க்கவும். ***
அன்புடன்,
சின்சினாட்டி மாநகர் தமிழ் சங்க நிர்வாக குழு
*** Go to end of this website page to register ***
Vanakkam,
Greater Cincinnati Tamil Sangam’s Summer Festival will be held on August 3, 2024 – Saturday – from 3 pm to 8 pm at Keehner Park, Westchester. Come with your family and enjoy.
There is no admission fee to attend this festival. only GCTS members & family can attend. More details will be announced soon.
There is no admission fee to attend this festival. only GCTS members & family can attend. you can join as a GCTS new member at the park.
Games for all ages, prizes and lots of fun events waiting for you. More details will be announced soon.
Please let us know the number of family members attending from your family and register. This information will be very helpful for us in our festival preparations.
Even if you are unable to attend this festival due to unavoidable reasons, please register on the website too.
*** Go to end of this website page to register ***
Thank you,
Greater Cincinnati Tamil Sangam Executive committee.
Online ticket sales for this event are closed.