நாட்டுப்புறக் கலைஞர்கள் நலம் காணும் சிறப்பு நிகழ்ச்சி

6 பிப்ரவரி 2021 அன்று சிறப்புற நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்கள் நலம் காணும் சிறப்பு நிகழ்ச்சியின் பதிவை வலையொளியில் பார்க்க இங்கே சொடுக்கவும்: https://youtu.be/_lnDK4gRwng

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உங்கள் நன்கொடைகளை வழங்கி ஆதரவு கரம் நீட்டுங்கள். நன்கொடையை வழங்குவதற்கான தேதி வரும் 22 பிப்ரவரி 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The recording from Tamil Folk performances on Saturday 6-Feb-2021 can be viewed here: https://youtu.be/_lnDK4gRwng

Please pay your donation to support Tamil Folk Artist. You can donate until 22nd February 2021.  

Online ticket sales for this event are closed.