Category: GCTS Event

  • Parai Music with Kurathi dance !

    Parai Music with Kurathi dance !

    பறை இசையுடன் கள்ளம் இல்லா நரிக்குறவர் நடனம்! குறவர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள். குறப் பெண்ணைக் குறவஞ்சி என்பார்கள். அவர்கள் ஊர் ஊராகச் சென்று குறி சொல்லுவார்கள். சங்க இலக்கியங்களில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. இவ்வாறு குறி சொல்லும் செய்தியை மையக் கருவாகக் கொண்டு தோன்றியதே குறத்தி குறவஞ்சி பாட்டு என இலக்கண நூல்கள் கூறுகின்றன. குறவஞ்சி நடனத்தை ஒருங்கிணைத்த ப்ரபா டீச்சரின் அருமையான யோசனையுடன், நடனத்தோடு சின்சிவேங்கை பறை இசையை இணைத்து இதோ…

    Know More