Parai Music with Kurathi dance !

Parai Music with Kurathi dance !

பறை இசையுடன் கள்ளம் இல்லா நரிக்குறவர் நடனம்!

குறவர்கள் குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள். குறப் பெண்ணைக் குறவஞ்சி என்பார்கள். அவர்கள் ஊர் ஊராகச் சென்று குறி சொல்லுவார்கள். சங்க இலக்கியங்களில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. இவ்வாறு குறி சொல்லும் செய்தியை மையக் கருவாகக் கொண்டு தோன்றியதே குறத்தி குறவஞ்சி பாட்டு என இலக்கண நூல்கள் கூறுகின்றன.

குறவஞ்சி நடனத்தை ஒருங்கிணைத்த ப்ரபா டீச்சரின் அருமையான யோசனையுடன், நடனத்தோடு சின்சிவேங்கை பறை இசையை இணைத்து இதோ ஒரு புதுமையான முயற்சி!! எங்கும் முழங்கட்டும் நம் பறை இசை !!

This is a dynamic fusion where the powerful energy of Parai music meets the lively spirit of Kurathiyattam, which is the lively footwork and storytelling gestures. Dancers in colorful Kurathi attire, inspired by the Tamil Nadu Kurinji fields, take center stage. The Parai music intensifies, its deep resonant tones urging the dancers into a captivating display of cultural fusion.

Choreographer: Prabha Nair teacher

Performers:

  • Akila Sethuraman
  • Asha Shanmugam
  • Asha Shino
  • Ganeshkumar Arunachalam (Parai)
  • Jaisree Srinivasan
  • Saraswathi Dirisinala
  • Saritha Sugunan
  • Subha Suresh (Parai)
  • Subhashini Karthikeyan (Parai)

Video recording: Ramarajan Thiyagarajan (thiyagrin)

Video editing: Jaisree Srinivasan

Go @cincyvengai4874 !!

#CincyVengai #KurathiDance #ParaiMusic #TamilCulture #CulturalFusion #Dance #Music #TraditionalDance #FolkDance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About Us


CincyVengai is a group of Tamil speaking people in Cincinnati OH. This group’s simple mission is to Learn playing parai and Tamil folk dances, Inspire others to join the fun & to Grow together as community.

Social Links