When:
Saturday, Nov 3, 2018 2:00 PM
Where:
Lakota East Freshman Campus
7630 Bethany Rd, Liberty Township, OH 45044
உங்களின் கலை நிகழ்ச்சிகளை Register பொத்தானை சொடுக்கி பதிவு செய்யவும். பதிவு செய்த பின் உங்கள் வருகை அறிவிப்பையும் RSVP பொத்தானை சொடுக்கி எங்களுக்கு தெரிய படுத்தவும்.
உங்களுடைய வருகை அறிவிப்பு (RSVP), எங்களுக்கு எவ்வளவு உணவு வாங்க வேண்டும் என்று திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும்.
அதனால் எல்லா பங்கேற்பாளர்களும் (including the stage performers) உங்கள் வருகை அறிவிப்பை எங்களுக்கு கூடிய விரைவில் கீழே உள்ள பொத்தானை சொடுக்கி தெரியப்படுத்தவும்.
மற்றும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு எங்களுக்கு தொண்டர்கள் (volunteers) தேவைப்படுகிறது. உங்கள் ஆர்வத்தை RSVP படிவத்தில் நிரப்பவும்.
சின்சினாட்டி தமிழ் சங்கத்தின் சங்கமம் இதழுக்கான கவிதை, கட்டுரை, ஓவியம், நகைச்சுவை துணுக்குகள் வரவேற்கப்படுகிறது.
படைப்புகளை கைப்பட எழுதி, அதை புகைப்படம் எடுத்தோ, தட்டச்சு செய்தோ, குரல் பதிவு செய்தியாகவோ அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி: sangamam@cincytamilsangam.org.
பதிவுகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி:
15 அக்டோபர் 2018.
For further questions, please contact gctsinfo@gmail.com.