
பாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம் 2020
பாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம்ஆசிரியர்: நாகராஜன் ராஜேந்திரன் பாரதி முண்டாசு கவியவன்முற்போக்கு சிந்தனையாளன்பாரதமே வியந்த பகலவன்இனிய தமிழால் இயல்பான மொழியால் அனைவரையும் கட்டி இழுத்த குயிலவன்ஊனமுற்று முடங்கி கிடந்த அடிமைத்தனத்தை...

தீபாவளி 2020 – சங்கமம் இதழ்
வணக்கம்,சின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்க தீபாவளி 2020 - சங்கமம் இதழை தமிழ் சங்க வலைத்தளத்தில் படித்து மகிழுங்கள். [pdf-embedder...

தீபாவளி விருந்து – 2020
சின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்கம்தீபாவளி விருந்துஅம்மாஸ் கிச்சன் - தீபாவளி விருந்து ஒரு நபருக்கான உணவு $5.ஒரு பெட்டியில் கீழ்க்காணும் சுவையான உணவு வகைகள் தொகுத்து எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இருக்கும்.மசால் வடைசப்பாத்திபனீர் பட்டாணி குருமாபொரியல்ஊறுகாய்சைவ...

சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளி அறிவிப்பு
சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளிஅறிவிப்பு 02-செப்டம்பர்-2020சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ்ப்பள்ளியின் 2020-21 கல்வி ஆண்டுக்கான வகுப்புக்கள் ஆரம்பித்துவிட்டன என்பது உங்களுக்கு தெரியுமா?உங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து பயன்...

Greater Cincinnati Tamil Sangam Announcement – 8-25-2020
சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கம் அறிவிப்பு25-ஆகஸ்ட்-2020கோவிட்-19 - பெருந்தொற்று காரணமாக தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு உறுப்பினர் கட்டணம் வசூலிப்பது மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நீங்கள் எதிர்வரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுக்கான...
சங்கமம் 2020 தமிழ் பள்ளி இதழ்

GCTS Tamil School Annual Day goes virtual
Date: Saturday, May 30th 2020Time: 2:00 PM Eastern Time (US and Canada) Follow our GCTS Tamil School Facebook page: https://www.facebook.com/GCTSTamilSchool/ Greater Cincinnati Tamil Sangam(GCTS) Facebook page:...

திருக்குறள் தேனீ 2020
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழ் சங்கம் நடத்தும் திருக்குறள் தேனீ, சனிக்கிழமை, ஜனவரி 18 ஆம் தேதி, தமிழ் பள்ளியில் 3 மணி முதல் 4:30 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க, முழு பெயர் மற்றும் வயதை ஜனவரி 10 ஆம் தேதிக்குள் கீழ் காணும் முகவரிக்கு மின்னஞ்சல்...

ஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா?
இது ஒரு சின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் முகப்புத்தக குழுமம்.உள்ளூர் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும் உங்கள் கருத்துக்களை பகிரவும் உடனடியாக சேருங்கள். சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் இந்த...
முப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32-ஆம் தமிழ்விழா பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சி்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா முப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு - விரிவான நிகழ்ச்சி நிரல்கள் உள்ளே... July 4-7, 2019 Schaumburg Convention Center, Schaumburg, IL 60173...