Past Events
சி.மா.த.ச - சி.மா.த.ச – தீபாவளி கொண்டாட்டம் 2023 - 10 /04/2023 சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணி
சி.மா.த.ச – சித்திரை கொண்டாட்டம் -2002
இடம்:
Lakota West Freshman School,
5050 Tylersville Road,
West Chester Township, OH 45069.
04 நவம்பர் 2023 – சனிக்கிழமை
பதிவு ஆரம்பம் : பிற்பகல் 1:00 மணி
மேடை நிகழ்ச்சி ஆரம்பம் : பிற்பகல் 2:00 மணி
(மேடை நிகழ்ச்சியில் பங்கேற்போர் பிற்பகல் 1:15 மணியிலிருந்து 1:45 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.)
விழா இரவு சுவையான விருந்துடன் இனிதே நிறைவுறும்.
நீங்கள்அனைவரும் குறித்த நேரத்திற்கு வந்து விழாவில் முழுமையாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
(1) நேரடியாக விழா அரங்கு வாயிலில் நுழைவு சீட்டை வாங்கி கொள்ளலாமா?
இல்லை. நீங்கள் சி.மா.த.ச வலைதளத்தில் 28 அக்டோபர் 2023, சனிக்கிழமை இரவு 10 மணிக்கு முன்பாக அனுமதி சீட்டை வாங்கி கொள்ளவும்.
(2) தமிழ் சங்க உறுப்பினர்கள் அனுமதிச்சீட்டுகளை “உறுப்பினர் கட்டண விலை” யில் யாருக்கு வாங்கலாம் ?
உறுப்பினர், கணவன்/ மனைவி, உறுப்பினர் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள், உறுப்பினரின் அம்மா, அப்பா, மாமியார் & மாமனார் ஆகியோருக்கு அனுமதிச்சீட்டுக்களை உறுப்பினர் கட்டண விகிதத்தில் வாங்கிக் கொள்ளலாம்.
(3) விருந்தினர்/ நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை விழாவுக்கு அழைத்து வர விரும்பினால் அவர்களுக்கான அனுமதி சீட்டை வாங்க என்ன செய்ய வேண்டும்?
தமிழ் சங்க உறுப்பினர் இல்லாதவர்களுக்கான அனுமதிச்சீட்டு வாங்கும் வலைதள முகவரியை உங்கள் விருந்தினர் நண்பர்களுக்கு கொடுத்து வாங்க சொல்லலாம் அல்லது அவர்களுக்குகாக நீங்களே அனுமதி சீட்டை 28 அக்டோபர் 2023, சனிக்கிழமை இரவு 10 மணி வரை வாங்கலாம். (https://cincytamilsangam.org/deepavalikondattam-2023-buy-non-member-tickets/)
(4) நண்பர் தமிழ்ச்சங்க உறுப்பினராக தற்போது இல்லை. இப்பொழுது உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் கட்டண விகிதத்தில் அனுமதி சீட்டுகளை பெற முடியுமா?
முடியும், நண்பர் இப்பொழுது உறுப்பினராக சேர்ந்து அதன் பின்பு உறுப்பினர் கட்டணத்தில் அனுமதி சீட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம்.
(5) அனுமதி சீட்டு மின்னஞ்சலை விழா அரங்கில் காண்பிக்க வேண்டுமா?
ஆம். விழா நுழைவாயிலில் வரவேற்பு பகுதியில் நீங்கள் அனுமதி சீட்டு வாங்கிய மின்னஞ்சலை காண்பித்து செல்ல வேண்டும்.
(6) விருந்து அசைவம் மற்றும் சைவம் எதை வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாமா?
ஆம். வலைதளத்தில் அனுமதி சீட்டு வாங்கும் போது அசைவம் மற்றும் சைவம் அனுமதி சீட்டுக்களை தேவைக்கு ஏற்ப சரியாக வாங்கிக் கொள்ளுங்கள்.
(7) நம் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்கு நான் எவ்வாறு உதவலாம்? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
விழா நடத்தும் வேலைகளில் பங்கேற்று உதவ நிறைய தன்னார்வ தொண்டர்களின் உதவி தேவை. உங்கள் விவரங்களை கீழே உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இணைந்து செயல்பட்டு விழா சிறப்பாக நடைபெற உதவிடுங்கள்: சி.மா.த.ச – தீபாவளி கொண்டாட்டம் 2023 / தொண்டர்கள் பதிவு படிவம் (https://forms.gle/XoAaypunah7sWSUX9)
நன்றியுடன்,
சின்சினாட்டி மாநகர் தமிழ் சங்க நிர்வாகக்குழு.
Location:
Lakota West Freshman School,
5050 Tylersville Road,
West Chester Township, OH 45069.
04 November 2023 – Saturday
Registration starts: 1:00 pm
Participants of the stage show should come in person between 1:15 pm to 1:45 pm to register.
Stage show starts: 2:00 p.m.
Deepavali Kondattam 2023 will end with a delicious dinner.
** The ticket purchase area is at the bottom of this web page **
FAQ :
(1) CAN I BUY TICKETS DIRECTLY AT THE VENUE ENTRANCE?
No. please purchase your ticket before 10 pm on Saturday, 28 October 2023, on the GCTS website.
(2) FOR WHOM CAN TAMIL SANGAM MEMBERS PURCHASE TICKETS AT “MEMBER RATE”?
Tickets can be purchased for the member, spouse, children belonging to the member’s family, mother, father, mother-in-law & father-in-law at the “member rate”.
(3) WHAT SHOULD BE DONE TO PURCHASE THE ADMISSION TICKET FOR THE GUEST/FRIENDS AND THEIR FAMILY MEMBERS IF THEY WANT TO COME FOR CHITHIRAI KONDATTAM?
You can give your guest/friends the website address of “non-members ticket purchase web page” or you can buy for them using non-member web page ticket purchase before 28 October 2023, Saturday 10:00 p.m. . (https://cincytamilsangam.org/deepavalikondattam-2023-buy-non-member-tickets/)
(4) MY FRIEND IS NOT CURRENTLY A MEMBER OF THE TAMIL SANGAM, CAN HE/SHE BECOME A MEMBER NOW AND GET TICKETS AT THE “MEMBER RATE”?
Yes, your friend can become member now and then buy admission tickets at “member rate”.
(5) DO I NEED TO SHOW THE TICKET IN THE ENTRANCE?
Yes. In the reception area at the entrance, you have to show the e-mail which you received after your online ticket purchase.
(6) FOR DINNER CAN I CHOOSE NON-VEGETARIAN OR VEGETARIAN?
Yes. Make sure to purchase vegetarian and/or non-vegetarian tickets as needed when purchasing tickets on the website.
(7) IN WHAT WAYS CAN I SUPPORT OUR TAMIL SANGAM EVENT?
To make the event run smoothly, many volunteers are required.
Please join us in filling out the form below with your details to help make this event a success:
https://forms.gle/XoAaypunah7sWSUX9
நன்றி,
GCTS EXECUTIVE COMMITTEE.
சி.மா.த.ச பொங்கல் விழா-2023 - 02/26/2022 ஞாயிறு 11:00 - 3:00 மணி வரை
சி.மா.த.ச 2022 பொங்கல் விழா-2023 – 02/26/2022 ஞாயிறு 11:00 – 3:00 மணி வரை
PONGAL BANANA LEAF FESTIVAL 2023
Anaivarukkum Vanakkam,
“Where? Mason Intermediate School When? Feb 26th 2023 , 11am – 3 Pm”
Come, and let’s celebrate this Thai Pongal together with a traditional South Indian wedding-style meal served on banana leaves! (Veg and Non-Veg options available)
We don’t want you or your children missing this opportunity to experience a simple , hygienic, eco-friendly way of enjoying a meal in a community set-up that has been practiced in Tamil Nadu for hundreds of years.
Where? Mason Intermediate School
When? Feb 26th 2023 , 11am – 3 Pm
We have interesting performances piled up, such as Tamil Thaalam’s Karaoke Virundhu , Dance performances , Flash Mobs etc.
You can also buy Jasmine Flowers , Tea , Beeda , and books in the “Petti Kadai ” ( subject to availability ) at reasonable prices.
“THIS IS A PREPAID EVENT, AND ADVANCED PURCHASE IS REQUIRED”
STAY TUNED FOR MORE DETAILS REGARDING PURCHASE OF TICKETS…
If you’re interested in participating in singing Karaoke , reach out to GCTS Event Coordinator Priya Vivek – 513-968-2160.
சி.மா.த.ச - தமிழ்ப்பள்ளி 17வது ஆண்டு விழா - 05 /21 /2022 சனிக்கிழமை மாலை 3 மணி
சி.மா.த.ச – தமிழ்ப்பள்ளி 17வது ஆண்டு விழா – 05 /21 /2022 சனிக்கிழமை மாலை 3 மணி
தமிழ்ப்பள்ளியின் 17வது ஆண்டு தினத்தை சனிக்கிழமை, மே 21, 2022 அன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. நீங்கள் எல்லோரும் இணைந்து குழந்தைகளின் நிகழ்ச்சிகளை கண்டு களித்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
we will be celebrating our Tamil school 17th Annual day virtually on 05/21 Saturday, Please join and enjoy.
We will be telecasting this event on youtube live in Tamil Sangam’s youtube channel, the event will take place on Saturday, May 21, 2022, at 3:00 p.m
சி.மா.த.ச - சித்திரை கொண்டாட்டம் -2002 - 02/05/2022 சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணி
சி.மா.த.ச – சித்திரை கொண்டாட்டம் -2002
இடம்:
Lakota West Freshman School,
5050 Tylersville Road,
West Chester Township, OH 45069.
பதிவு ஆரம்பம் : பிற்பகல் 1:00 மணி
மேடை நிகழ்ச்சி ஆரம்பம் : பிற்பகல் 2:00 மணி
விழா இரவு சுவையான விருந்துடன் இனிதே நிறைவுற்றது.
சி.மா.த.ச 2022 பொங்கல் விழா - "கோலிவுட் கலாட்டா" - 02/05/2022 சனிக்கிழமை
சி.மா.த.ச தீபாவளி 2021 கொண்டாட்டம் - 11/14/2021 ஞாயிற்று கிழமை
சி.மா.த.ச தமிழ் பள்ளி – 16-வது ஆண்டு விழா - 2021 - 06/29/2021 சனிக்கிழமை
சி.மா.த.ச சித்திரை திருவிழா - 2021 - 04/17/2021 சனிக்கிழமை
சி.மா.த.ச பேச்சாளர் பாசறை வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பட்டிமன்றம். - 3/6/2021 சனிக்கிழமை
நாட்டுப்புறக் கலைஞர்கள் நலம் காணும் சிறப்பு நிகழ்ச்சி - 2/6/2021 சனிக்கிழமை
பொங்கல் விழா - மூக்குத்தி முருகன் இன்னிசை நிகழ்ச்சி - 1/9/2021 சனிக்கிழமை
தீபாவளி கொண்டாட்டம் - 11/21/2020 சனிக்கிழமை
May 23, 2020 தமிழ் பள்ளி ஆண்டு விழா(Tamil School Annual Day)
Saturday, March 14th - Free 2 hour Workshop for our GCTS women and Girls(all ages)
வார-இறுதி பறை இசை பயிற்சிப் பட்டறை (Weekend Parai Workshop)
மானுடம் பறையைச் சேர்ந்த திறமையான கலைஞர்களால் பறை இசை பயிற்சிப் பட்டறை நடந்தது.
Parai lessons were conducted by skilled artists from Maanudam parai.
Cost: $150 / person
(Includes Lunch, snacks and the Parai instrument)
Timing:
9:30 AM : Registration ( including collecting parai and informal intro) 10:00 AM : Class Begins on Time
4 session with 4 Breaks including lunch.
GCTS தைப்பொங்கல் திருவிழா
GCTS தீபாவளி 2019
YGee in 3ji (Y G மகேந்திரன் நகைச்சுவை நாடகம்)
Saturday June 8th 2019
@ Ross High School
தமிழ் பள்ளி Graduation 2019
Saturday May 18th 2019
@ Mason High School
Mason Rhythms & GCTS presents நீங்கள் கேட்டவை
(Fund raising event to support Cornerstone Orphanage)
Saturday May 4th 2019 @ 5:30 PM
Ross High School
GCTS Chithirai Thiruvizha 2019
April 13 2019 1:30 PM – 9:00 PM
@ Lakota East Freshman
Alex in Wonderland Show
April 7th 2019 5:00 PM
@ Lakota West Freshman
GCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து 2019
Feb 17th 2019 11:00 AM – 3:00 PM
@ Mason Early Childhood Center
GCTS Deepavali Kondaattam 2018
Nov 3rd 2018 2:30 PM – 9:00 PM
@ Lakota East Freshman
GCTS Annual Summer Picnic 2018
(fun games with outdoor Dosa party)
August 11 2018 2:00 PM – 7:00 PM
@ Sharon Woods, Pavilion Grove Shelter
Posted by Greater Cincinnati Tamil Sangam(GCTS) on Saturday, August 11, 2018
GCTS fundraiser event for Harvard Tamil Chair - வாழையிலை விருந்து
Feb 17 2018 11:30 AM – 3:00 PM
@ Mason Early Childhood Center
GCTS fundraiser event 2017
GCTS Deepavali Kondattam 2017
Nov 4th 2017 4:00 PM – 10:00 PM
@ Lakota Freshmen
GCTS Tamil school 12th Annual Day 2017
May 14th 2017 2:00 PM – 8:00 PM.
@ Mason Intermediate School
GCTS Chithirai Thiruvizha 2017
April 29th 2017 3:00 PM – 9:00 PM.
@ Lakota Freshmen
GCTS Pongal Thiuvizha 2017
Jan 15th 2017 4:00 PM – 10:00 PM
GCTS Deepavali Kondattam 2016
Nov 12th 2016 4:00 PM – 10:00 PM
GCTS Annual Picnic 2016
Aug 28 2016 2:30 PM to 7 PM
@ Sharon Woods