இசையின் முழு பரிமாணங்களை உணர்வதற்கான ஒரு சிறப்பான மார்க்கம், நேரடி இசை ஆகும். இதனை மெய்ப்படுத்தும்  வகையில், நிகழ்ச்சியைக் கண்டு களிக்க வந்த பல இசை ஆர்வலர்களை இன்னிசை மழையில் நனைத்தனர் மேசன் இசைக்குழுவினர். கலிபோர்னியா, டல்லாஸ், டெட்ராய்ட் என்று பல இடங்களிலிருந்து இசை வாத்திய கலைஞர்களை வரவழைத்து நமக்கு அருமையான இசை விருந்தை படைத்தனர். இதன் சிறப்பம்சம், குழந்தைகளின் பங்கேற்பு ஆகும். சேர்ந்திசையில் மட்டுமல்லாமல் வயலின் , மிருதங்கம், என இசைக் கருவிகளையும் திறமையாகக் கையாண்டு நம்மை மெய் சிலிர்க்க வைத்தனர்.

நம்முடைய தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அதனை ஒரு உன்னதமான நோக்கத்திற்குப் பயன் படுத்துவதும் மேன்மையே. இதனை ஒருங்கிணைத்துச் செயல்படுத்திய மேசன் ரிதம்ஸ் குழுவினர்க்குப் பாராட்டுகள் பல. நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியின் மூலம் , $10,053 நிதி திரட்டி உள்ளோம். இதனை கோர்னெர் ஸ்டோன் காப்பகத்திற்கு நன்கொடையாக வழங்க இருக்கிறோம்.

பேராதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!

Neengal Kettavai, the fundraiser held last weekend benefiting DKSHA Cornerstone Children’s home turned out to be a welcome success. The event drew in a large number of patrons who stepped in for a worthy cause. Mason Rhythms assembled an impressive array of talents who transformed the evening into a musical delight. The show included pleasing and peppy crowd favorites from popular singers. A beautiful melange of songs from the latest hits to the classics provided for an acoustic treat. Children were also given an opportunity to demonstrate their musical finesse, and they didn’t fail to impress. And the MCs put everyone at ease by keeping it casual and fun.

Mason Rhythms evolved from humble beginnings and has culminated into this large musical band, showcasing excellent vocals, percussion, and strings. Kudos to the team for orchestrating this effort amidst the demands of work and family. To summarize, this event has raised the expectations and success quotient for future undertakings.

We were able to add 16 new annual sponsorships. The ticket sales, event sponsorships and corporate matching donations enabled us to preserve the contribution of Mr. Rajan Odayar and GCTS of $1,000 each.

Overall, we have raised $10,053 to contribute towards Cornerstone Children’s home.

This initiative by GCTS in partnership with Mason Rhythms has proven the premise that art and philanthropy can go hand in hand. We would like to thank everyone who were a part of this effort. We hope to see the community come together again for such honorable objectives.