பொங்கல் விழா 2021 கொண்டாட்டத்தின் இரண்டாம் நிகழ்ச்சிக்கு தயாராகிவிட்டீர்களா?
நாட்டுப்புறக் கலைஞர்கள் நலம் காணும் சிறப்பு நிகழ்ச்சி
நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி (கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், மரக்கால் ஆட்டம், அம்மன் நடனம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நையாண்டி மேளம்)
சி.மா.த.ச தமிழ்ச்சங்க முகநூல் பக்கத்தில் சனிக்கிழமை 6-பிப்ரவரி-2021 6.00 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதால் சி.மா.த.ச தமிழ்ச்சங்க முகநூல் அல்லது சி.மா.த.ச வலையொளி பக்கத்தை பின் தொடரவும்.
Tamil Folk performances will be streamed on Saturday 6-Feb-2021 at 6.00 p.m on the GCTS Tamil Sangam Facebook/Youtube page. Please follow GCTS Facebook page. or GCTS Youtube Channel