பாரதி பிறந்த நாள் சிறப்பு பட்டிமன்றம்

ஆசிரியர்: நாகராஜன் ராஜேந்திரன் 

 

பாரதி முண்டாசு கவியவன்
முற்போக்கு சிந்தனையாளன்
பாரதமே வியந்த பகலவன்
இனிய தமிழால் இயல்பான மொழியால் அனைவரையும் கட்டி இழுத்த குயிலவன்
ஊனமுற்று முடங்கி கிடந்த அடிமைத்தனத்தை அகற்ற புறப்பட்ட நதியவன்
உறங்கி கிடந்த சமுதாயத்தை விழிக்க செய்த சக்தியவன்
பெண் விடுதலை பேசிய செயலில் செய்து காட்டிய செந்தமிழன்
ஆனந்த சுதந்திரம் அடைந்திட்ட பள்ளு பாடிய பாவேந்தன்
கண்ணம்மாவின் காதலானவன் கண்ணனின் சாரதியவன்
குழந்தைகளுக்கும் குறும்பான தோழனவன்
ஆம் எங்கள் முண்டாசு கவியின் பிறந்த நாள் பெருவிழா
உங்களுக்கு பட்டி மன்ற திருவிழாவாக
மற்றுமொரு இணையவழி பெருவிழாவாக
Dec 12 மாலை 5:30 EST மணியளவில்
இணைவோம் இணையத்தின் வழியாக …
இசைப்போம் பாரதியின் வரிகளாக.

12/12/2020 சனிக்கிழமை
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/89203108555?pwd=em5NdUNCOHJiVENoVkxJekozTmw1QT09
Meeting ID: 892 0310 8555
Passcode: Bharathi

GCTS நடத்தும் கருத்துக்கணிப்பு.

வரும் சனிக்கிழமை நடைபெறும் சிறப்புப் பட்டிமன்றத்திக்கு
உங்கள் ஆதரவு எந்த அணிக்கு; தேசப்பற்றா? காதலா?
முடிவுவை, நடுவர் அறிவித்த பின்னரே அறிவிக்கப்படும்.
இப்படிக்கு,
GCTS