அனைவருக்கும் வணக்கம்

சி.மா.த.ச – தீபாவளி கொண்டாட்டம் -2022

**** அனுமதிச் சீட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. ஆர்வமுடன் அனுமதிச் சீட்டுகளை வாங்கி விழாவில் பங்கேற்க காத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி ****

இடம்:

Lakota West Freshman School,
5050 Tylersville Road,
West Chester Township, OH 45069.

11/19/2022 – சனிக்கிழமை

பதிவு ஆரம்பம் : பிற்பகல் 1:00 மணி
மேடை நிகழ்ச்சி ஆரம்பம் : பிற்பகல் 2:00 மணி

விழா இரவு சுவையான விருந்துடன் இனிதே நிறைவுறும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

(1) பிற்பகல் 1:00 மணிக்கு பதிவு ஆரம்பம். அப்படி என்றால் என்ன?

நீங்கள் உங்கள்அனுமதிச் சீட்டு வாங்கியதற்கான மின்னஞ்சலை விழா அரங்கில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு பகுதியில் சென்று காண்பித்து விழா நுழைவு மற்றும் இரவு விருந்துக்கான கை பட்டைகளை வாங்கிக்கொண்டு அரங்கினுள் சென்று 2:00 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க தயாராகுங்கள்.

(2) காலதாமதமாக 2 மணிக்கு மேல் வந்தால் என்னவாகும்?

உங்களுக்கான அனுமதிச்சீட்டு விழா அரங்கில் வரவேற்பு பகுதியில் உங்களுக்காக நீங்கள் வரும் வரை காத்திருக்கும். ஆனால் நீங்கள் சில அருமையான மேடை நிகழ்ச்சிகளை பார்க்கும் வாய்ப்பை இழந்து இருப்பீர்கள்.

(3) இரவு விருந்து எல்லோருக்கும் ஒரே நேரத்தில் பரிமாறப்படுமா?

இல்லை.

விழா அரங்கில் உணவு பரிமாறும் பகுதியில் கூடும் ஆட்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு உள்ளதால் அடுத்தடுத்து இரண்டு பந்திகளில் உணவு பரிமாறப்படும்.

(4) முதல் பந்தியில் சாப்பிட வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் வந்து அனுமதிச்சீட்டை பெறுவோருக்கு முதல் பந்திக்காண அனுமதி சீட்டுகள் (தீர்ந்து போகும் வரை) வழங்கப்படும்.

(5) நான் என் நண்பரின் அனுமதிச்சீட்டை அவருக்காக முன்கூட்டியே நேரில் வரும் போது வாங்கி வைக்க முடியுமா?

முடியாது. நீங்கள் உங்களுக்கான அனுமதிச்சீட்டை மட்டுமே உங்கள் மின்னஞ்சலை காண்பித்து வாங்கிக்கொள்ள முடியும்.

(6) விழா தொடர்பான அறிவுப்புகள் எதுவும் வந்தால் எப்படி தெரிந்து கொள்வது?

எல்லா விபரங்களும் இந்த பகிரி குழுவில் அறிவிக்கப்படும்.

நீங்கள் உங்கள் நண்பர்களிடம் கீழே உள்ள வலைதள முகவரியை கொடுத்து இந்த பகிரி குழுவில் சேர்ந்து கொள்ளச் சொல்லுங்கள்.

https://chat.whatsapp.com/IOxGXuKus3N6tMB9fvf6NH

(4) இந்த விழா சிறப்பாக நடைபெற நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்?

***** நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றால் 2.00 மணிக்கு முன்பாக அரங்கில் இருந்து உங்களை மேடைக்கு அழைக்கும் நேரத்தில் சென்று மேடை நிகழ்ச்சிகள் சிறப்புற ஒத்துழைப்பு கொடுங்கள்.

குறித்த நேரத்தை தவறவிட்டால் நீங்கள் உங்கள் நிகழ்ச்சியை கொடுக்கும் வாய்ப்பை தவறவிட நேரிடும் *****

• விழாக்குழுவினர் உங்களை ஏதேனும் உதவிக்கு அழைத்தால் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

• நீங்கள் விழா அரங்கிற்குள் (Auditorium) சாப்பிடவோ, தண்ணீர், அல்லது பானங்கள் எதையும் அருந்தவோ கூடாது. பையில் வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (அல்லது உங்களுக்கு) கொண்டுவரும் தின்பண்டங்கள், உணவு அல்லது பானங்களை அரங்கிற்கு (Auditorium) கை பைகளில் வைத்து கொண்டு, சாப்பிட வேண்டுமெனில் வெளியில் வரவேற்பு பகுதிகளில் (Reception Area) வைத்து சாப்பிடலாம்.

• நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அரங்கிற்கு உள்ளிருந்து வெளியே வருவதையும் அல்லது வெளியே இருந்து உள்ளே செல்வதையும் தவிர்க்கவும்.

• விழாக் குழுவினர்கள் வேண்டுகோள் படி இருந்து விழா சிறப்பாக நடந்து முடிய உங்கள் ஒத்துழைப்பை கொடுங்கள்.

நன்றி,
சி.மா.த.ச நிர்வாகக் குழு.

 

************** *****************

சி.மா.த.ச – தீபாவளி கொண்டாட்டம் -2022

**** All the tickets are sold out. Thank you everyone who eagerly purchased tickets and are looking forward to attending the event ****

Location:

Lakota West Freshman School,
5050 Tylersville Road,
West Chester Township, OH 45069.

11/19/2022 – Saturday

Registration starts: 1:00 pm
Stage show start: 2:00 p.m.

The festival night will end today with a delicious dinner.

Frequently Asked Questions:

(1) Registration starts at 1:00 pm. What does it mean?

Please show your confirmation email and collect your entrance and dinner wristbands from the reception desk
and get ready to watch the performances starting at 2:00 p.m.

(2) What happens if I arrive late at 2 p.m.

Your tickets will be waiting at reception desk until you arrive.

But you will miss the opportunity to watch some fantastic stage shows.

(3) Will the dinner be served to everyone at the same time?

No.

Food will be served in two consecutive batch as there is a restriction on the number of people who can gather in the ccafeteria area.

(4) What should I do if I want to eat the dinner in the first batch?

Tickets for the first batch dinner will be issued first come first served basis at the reception desk.

(5) Can I collect my friend’s tickets when I come in person for him in advance?

Cannot. You can only collect your tickets by showing your confirmation email.

(6) How do I get update related to this event.?

All details will be announced in this whatsapp share group.

You can give your friends the website address below and ask them to join this sharing group.

Please feel free to circulate the following URL to your friend’s circle and ask them to join if they want to get GCTS announcement and updates.
https://chat.whatsapp.com/IOxGXuKus3N6tMB9fvf6NH

(4) In what way can I help you to make this event a success?

******* PROGRAM STARTS SHARPLY AT 2pm, PLEASE BE ON TIME
Any participant coming late to their slot will be missing their chance to perform   ********

• If the organizing committee calls you for any help, do what you can to help.

• No eating/ drinking inside auditorium. You can keep your snack and drink in your bag inside Auditorium, you may eat/drink in reception area.

• Avoid coming in or out of the auditorium while the show is in progress.

* Give your cooperation to conduct this event for enjoyable for everyone.

Thanks,
GCTS Executive Committee.