அனைவருக்கும் வணக்கம்,

          நாம் அனைவரும் தமிழ்ப்பள்ளியின் மற்றும் ஒரு பள்ளி ஆண்டை வெற்றிகரமாக கடந்து உள்ளோம்.  நமது பள்ளியின் 16 வது ஆண்டு தினத்தை வரும் சனிக்கிழமை, மே 29, 2021 அன்று மாலை 3 மணிக்கு  அன்று கொண்டாட உள்ளோம். தயவுகூர்ந்து அனைவரும் சி.மா.த.ச வலையொளி பக்கத்தில் நேரலையில்  இணைந்து நமது குழந்தைகளின் நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள்.  குழந்தைகளின் நிகழ்ச்சிகளின் போது தங்கள் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் குழந்தைகளுக்கு தெரிவித்து அவர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சி.மா.த.ச வலையொளி இணைப்பு: https://www.youtube.com/channel/UCNSG5sXWV7dmTUdODoXGCAw

Dear Parents,

We had another successful year and we will be celebrating our Tamil school 16th Annual day virtually on youtube live in Tamil Sangam’s youtube channel, the event will take place on Saturday, May 29, 2021, at 3:00 p.m, Please join and enjoy.

Youtube channel link: https://www.youtube.com/channel/UCNSG5sXWV7dmTUdODoXGCAw

Please subscribe to Greater Cincinnati Tamil Sangam youtube channel. I request you all to join, comment, and motivate the kids. Enjoy all the programs by the school students who have put so much effort into practicing and performing in a short time.

Tamil School Facebook page:    https://www.facebook.com/profile.php?id=100010432862296

Tamil Sangam Facebook page: https://www.facebook.com/Greater-Cincinnati-Tamil-SangamGCTS-354201327932300/

நன்றி
Gopi Jambulingam
Coordinator GCTS Tamil School
860-944-7894

gctstamilschool@gmail.com