சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கம் அறிவிப்பு

25-ஆகஸ்ட்-2020

கோவிட்-19 – பெருந்தொற்று காரணமாக தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு உறுப்பினர் கட்டணம் வசூலிப்பது மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எதிர்வரும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுக்கான உறுப்பினர் கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருந்தால் உங்கள் உறுப்பினர் புதுப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படும்.

சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத்தை தொடர்பு கொள்ள contact@cincytamilsangam.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.

நன்றி.

Greater Cincinnati Tamil Sangam Announcement
25-August-2020

Due to COVID-19 pandemic situation, Tamil Sangam annual membership fee collection has been suspended until further notice.

Your membership renewal date will be extended if you have already paid the membership fee for more than one year to come.

To contact Greater Cincinnati Tamil sangam, send email to contact@cincytamilsangam.org

Thank you.