சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ் பள்ளி
அறிவிப்பு

 

02-செப்டம்பர்-2020

சின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்க தமிழ்ப்பள்ளியின் 2020-21 கல்வி ஆண்டுக்கான வகுப்புக்கள் ஆரம்பித்துவிட்டன என்பது உங்களுக்கு தெரியுமா?

உங்கள் குழந்தைகளை தமிழ்ப்பள்ளியில் சேர்த்து பயன் பெறுங்கள்.

மேலும் விவரங்களுக்கு gctstamilschool@gmail.com தொடர்பு கொள்ளவும்.

அல்லது

தமிழ்ப்பள்ளி நடைபெறும் நாட்களில் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 4 30 வரை தமிழ் பள்ளி வலைத்தள உதவி மையத்தை zoom வழியாக தொடர்பு கொள்ளவும்.

Zoom Meeting Details:

Topic: Tamil School Help line
Time: Sep 5, 2020 03:00 PM Eastern Time (US and Canada)

Please download and import the following iCalendar (.ics) files to your calendar system.
Weekly: https://us04web.zoom.us/meeting/upEpfuqppz8iHdO7R4KZchvYNSz_r0G6s21X/ics?icsToken=98tyKu6tqjIpG92RuB6AR7YMBor4b-vxmClHgqdyyy2xKBpQahXPGNFYDaAvN47D

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/75493194877?pwd=RzFBQjVNZnJXN2p3bXNWSFVoNXAxUT09

Meeting ID: 754 9319 4877
Passcode: LxWY41

தமிழ் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு :
கோவிட்-19 – பெருந்தொற்று காரணமாக தமிழ் பள்ளி வலைதள முறையில் செயல்படும் வரை தமிழ்ப்பள்ளியின் காலாண்டு கட்டணம் $70 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

முதல் காலாண்டு கட்டணம் $70 மற்றும் கல்வி ஆண்டுக்கான புத்தக கட்டணம் $30 கட்டுவதற்கு தயாராகுங்கள்.

கல்விக் கட்டணத்தை தமிழ்ச்சங்க வலைதளம் வழியாக கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவுற்றவுடன் கல்விக் கட்டணத்தை செலுத்துவதற்கான விவரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.‌

நன்றி.

Greater Cincinnati Tamil sangam – Tamil School

Announcement

02-September-2020

Did you know that the classes for the 2020-21 academic year of the Greater Cincinnati Tamil sangam – Tamil School have begun?

To enroll your child in Tamil school contact gctstamilschool@gmail.com for more details.
Or
contact the Tamil School online Help Center via zoom on Saturdays from 3.00 pm to 4:30 pm on Tamil School days.

Zoom Meeting Details:

Topic: Tamil School Help line
Time: Sep 5, 2020 03:00 PM Eastern Time (US and Canada)

Please download and import the following iCalendar (.ics) files to your calendar system.
Weekly: https://us04web.zoom.us/meeting/upEpfuqppz8iHdO7R4KZchvYNSz_r0G6s21X/ics?icsToken=98tyKu6tqjIpG92RuB6AR7YMBor4b-vxmClHgqdyyy2xKBpQahXPGNFYDaAvN47D

Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/75493194877?pwd=RzFBQjVNZnJXN2p3bXNWSFVoNXAxUT09

Meeting ID: 754 9319 4877
Passcode: LxWY41

Attention Parents of Tamil School Students:
Due to Covid-19 pandemic – Tamil School quarterly fee has been reduced to $70 till we conduct class in online mode.

Get ready to pay the first quarter fee of $ 70 and the book fee of $ 30 for the academic year.

Preparations are underway to pay tuition fees through the Tamil Sangam website. Instruction to pay tuition fees online will be sent to you by email shortly upon completion of the online payment setup.

Thanks