சின்சினாட்டி மாநகர் தமிழ்ச்சங்கம்

தீபாவளி விருந்து

அம்மாஸ் கிச்சன் – தீபாவளி விருந்து ஒரு நபருக்கான உணவு $5.

ஒரு பெட்டியில் கீழ்க்காணும் சுவையான உணவு வகைகள் தொகுத்து எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இருக்கும்.

மசால் வடை
சப்பாத்தி
பனீர் பட்டாணி குருமா
பொரியல்
ஊறுகாய்
சைவ பிரியாணி
கேசரி

உங்களுக்கான விருந்தை சின்சினாட்டி மாநகர தமிழ் சங்க வலைதளத்தில் ( https://cincytamilsangam.org/buy-deepavali-2020-dinner-box-tickets/  ) வரும் வெள்ளி (11/20/2020) இரவு 8.30 மணிக்கு முன்பாக பணம் கட்டி வாங்கவும்.

சனிக்கிழமை (11/21/2020) – பிற்பகல் 3:45 லிருந்து 4.30 மணிக்குள் கீழ்காணும் முகவரியில் வந்து விருந்து வாங்கியதற்கான அனுமதி சீட்டை (மின்னஞ்சல்) காட்டி விருந்தை பெற்றுச் செல்லவும்.

8351 Oakdale Ct
Mason Oh 45040.

ஒரு தமிழ்ச் சங்க உறுப்பினர் அதிகபட்சமாக 10 நபருக்கான விருந்து மட்டுமே வாங்க முடியும்.

முதல் 250 நபர்களுக்கான விருந்து மட்டுமே இந்த சலுகை விலையில் உள்ளதால் உடனடியாக வாங்குங்கள். 250 க்கு மேல் விருந்தின் விலை $9

நன்றி.

Amma’s kitchen Deepavali feast $5 per person.

Each easy carry box contains the following tasty food items:

Masal Vadai
Chappathi
Paneer Peas Kurma
Poriyal
Pickle
Veg. Biriyani
Kesari

Buy your feast before 8.30 pm on Friday (11/20/2020) . please visit the GCTS website (https://cincytamilsangam.org/buy-deepavali-2020-dinner-box-tickets/) to buy tickets.

Saturday (11/21/2020) – Arrive at the following address between 3:45 pm and 4.30 pm and show your ticket (email) and pickup your feast.

8351 Oakdale Ct
Mason Oh 45040.

A Tamil Sangam member can only buy maximum of 10 feast boxes.

Buy immediately as this offer price is only for 250 feasts. after 250 feast price will be $9 each.

Thanks.